தாம்பரத்தில் தண்ணீர் பந்தலில் தாம்பரம் மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டி.கே.தாமஸ் ஏற்பாட்டில் நீர் மோர் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் தாம்பரம் மாநகர செயலாளருமான எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு தலைவரும், பகுதி கழக செயலாளருமான டி.காமராஜ் எம்சி அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தாம்பரம் மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டி.கே.தாமஸ் அவர்களின் ஏற்பாட்டில் 30ஆம் நாளான இன்று பொது மக்களுக்கு நீர் மோர், ரோஸ் மில்க் மற்றும் fruit mixture வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments