பணத்தின் மீது அதிக ஆசை கொண்டவர் இளையராஜா..... பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.....
இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும் பயன்படுத்த கூடாது என இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால். திரைத்துறையில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
No comments