• Breaking News

    சிறையில் சவுக்கு சங்கரின் கண்களை கட்டி கடுமையாக தாக்கிய போலீசார்....? பரபரப்பு புகார்......

     

    அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவரின் உடல்நிலை குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.

    No comments