• Breaking News

    தொட்டியத்தில் 1349-வது முத்தரையர் சதயவிழா - திமுக நிர்வாகிகள் பங்கேற்பு


    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1349- சதய விழா  திமுக நகரக் கழக செயலாளர் எம்.ஏ.ஆர்.விஜய்ஆனந்த் தலைமையில் முத்திரையரின் திருவுருவ படத்திற்கு   மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திமுக தொட்டியம்  கிழக்கு ஒன்றிய செயலாளர் பால. ந. திருஞானம், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, தொட்டியம் பேரூராட்சி கவுன்சிலர் க.கனகராஜ்,  நகர துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி ராமையா, தொட்டியம் நகர இளைஞரணி பிரகாஷ், வையாபுரி,மற்றும் திமுக நிர்வாகிகள்  பெரும்பிடுகு முத்திரையர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.



    No comments