புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா, தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி,ஆனந்தா கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,சிறுவாச்சி பள்ளித் தலைமையாசிரியை விண்ணரசி,பாண்டுகுடி பள்ளித் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், முதுகலையாசிரியர் எட்வின், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தேவி,முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் தலைவர் பெரியசாமி, பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் ஆனந்த்,சூசன்னா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,உடற்கல்வி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஜமாத் உறுப்பினர்கள்,அருகாமையிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முடிவில் பள்ளி உதவித் தலைமையாசிரியை விமலா நன்றி கூறினார்.
No comments