புதுச்சேரியில் ரெக்கார்டு நோட்டுகள் அதிக அளவில் எடுத்து கொடுத்ததால் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் என்பவருடைய இவருடைய மகள் கிருஷ்ண சூர்யா . 18 வயதான இவர் ரெட்டியார் பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரியில் தினமும் அதிக அளவில் ரெக்கார்டு நோட்டுகளை ஆசிரியர் எழுத சொல்வதாக அடிக்கடி பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று நோட்டுகளை எழுதி கொண்டிருந்த கிருஷ்ண பிரியாவுக்கு அதிகமான உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் தன்னுடைய அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு மாய்த்துக்கொண்டு இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சடலத்தின் மீட்டு மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments