புதியதொரு பேராளுமை என்று புதியதொரு தொடக்கத்தை ஆனந்தமாய் ஆர்ப்பரித்து தொடங்குவோம்
புதிய முயற்சிகள்,
புதிய நம்பிக்கைகள்,
புதிய பாதைகள்,
புதிய வெற்றிகள்,
புதிய வியாபாரங்கள்,, புதிய உறவுகள்,,
புதிய கல்வி,,
புதிய பொருளாதாரம்,,
புதிய மேம்போக்கு சிந்தனைகள்,,
புதியதொரு வெளியீடுகள்
புதியதொரு பேராளுமை என்று புதியதொரு தொடக்கத்தை ஆனந்தமாய் ஆர்ப்பரித்து தொடங்குவோம்
இந்த 2024 ஆம் ஆண்டின் இனிய தமிழ் புத்தாண்டுகளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்கணம்:
மக்கள் நேரம் இணையதள செய்தி
மற்றும் A.சத்யா தமிழ் துறை உதவி பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் (கவிஞர்)
No comments