• Breaking News

    அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


    அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல். விஜயன் அவர்களை ஆதரித்து திருவள்ளூர் மேற்கு திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஒன்றியத்தின் சார்பில்  கழக அமைப்பு செயலாளர் கோ. அரி தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திருத்தணி ஒன்றிய கழக செயலாளர் E. N. கண்டிகை A.இரவி அவர்கள் மற்றும் முன்னாள் தொகுதி கழக செயலாளர் வேளஞ்சேரி த. கவிசந்திரன்  மற்றும் ,பூத் பொறுப்பாளர்கள் கழக நிர்வாகி  உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    No comments