• Breaking News

    செங்கம் அருகே கிளையூர் காளி கோவிலில் மாதம்தோறும் அமாவாசை அன்று குவியும் பக்தர்கள்


    திருவண்ணமலை மாவட்டம்,செங்கம் அடுத்த கிளையூர் பகுதியில் அமைந்திருக்கும் காளி திருக்கோவிலில் மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருகின்றன. முக்கியமாக வெளி மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ,பாம்பே, டெல்லி, ஆகிய இடங்களில் இருந்து லட்சம்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து அம்மாவாசை அமாவாசை அன்று அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர் தரிசனம் முடிந்த பிறகு காளியம்மன் கோவில் தர்மகத்தா திருப்பதி அவர்கள் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S. சஞ்சீவ்

    No comments