செங்கம் பேரூராட்சியில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
செங்கத்தில் இந்திய கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் CN. அண்ணாதுரை ஆதரித்து திமுக நகரத் தலைவர் அன்பு, பேரூராட்சி தலைவர் S.சாதிக் பாஷா, முன்னாள் தலைவர் சென்னம்மாள் முருகன், காங்கிரஸ் நகரத் தலைவர் G.காந்தி, ஆலப்புத்தூர் A.ராஜி ஆகியோர் கலந்துகொண்டு. செங்கம் ,தோக்கவாடி மில்லத் நகர் ,பிரிட்ஜ் தெரு, செங்கம் தியேட்டர் ஆகிய பகுதிகளில் தோழமைக் கட்சியினர் திமுகவுக்கு வாக்கு சேகரித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S.சஞ்சீவ்.
No comments