• Breaking News

    அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல். விஜயனை ஆதரித்து திருத்தணி ஒன்றிய நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு


     அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்துரஞ்ஜெயபுரம் ஊராட்சியில் திருத்தணி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி ஏற்பாட்டில் திருத்தணி ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான இ. என். கண்டிகை ஏ.இரவி வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எல். விஜயன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடத்தில் வாக்குகள் சேகரித்தார். அவருடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பி.ஏ.விநாயகம் சத்துரஞ்ஜெயபுரம்   ஊராட்சி மன்ற தலைவர் பாவா மஸ்தான்பீ ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் நிர்வாகி அமானுல்லா ஒன்றிய கழகப் பொருளாளர் தாமோதரன் முன்னாள் சர்க்கரை ஆலை துணைத் தலைவர் எஸ். ஜெய்சங்கர் ஏ. எஸ் . பாலாஜி மாவட்ட பிரதிநிதிகள் தெக்கலூர் என். சேட்டு இ. கருணாநிதி  ஒன்றிய இணைச் செயலாளர் வினிதா ஆண்டியப்பன் தேமுதிக ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு அலமேலு மங்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ரமேஷ் முருகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பொன்னுசாமி புஜ்ஜிரெட்டி பள்ளி பி.எம்.எஸ்.கார்த்திக்  ஏ.எஸ்.ரமணா மு. சரத்பாபு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

    No comments