• Breaking News

    நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் வீட்டில் பரிசுப் பொருட்கள் பறிமுதல்

     

    நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ் மணி வீட்டில் பணம், பரிசுப் பொருட்கள் சிக்கியுள்ளன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டிகள், நைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதல் நயினார் நாகேந்திரனின் நண்பர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

    No comments