• Breaking News

    முன்னாள் அமைச்சரும்,திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

     

    தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

    No comments