எழுவேலி கிராமத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கோமல் ஊராட்சிக்கு உட்பட்ட எழுவேலி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக அக்கட்சியினர் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் குத்தாலம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எம்.என்.ரவிச்சந்திரன்,கிளைச் செயலாளர் கோவிந்தராஜ்,மற்றும் பாபு,ஜேம்ஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments