• Breaking News

    திரவியின் குழலி - வேகமாக நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே மெதுவாக வா!

     

    திரவியின் குழலி 

    வேகமாக நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே மெதுவாக வா!

    ஏன்?

    இந்த இடத்தில் உனக்காக சிறு வீடு செய்து அதில் சில புத்தகங்களையும்,பேனாக்களையும்,, காகிதங்களையும் வைத்திருப்பேன்,,

    ஒரு புறம் உனக்கு தேநீரும் போட்டு வைத்திருப்பேன்.

    ஆனால் இந்த பாதை மட்டும் அப்படியே இருக்கும் இதை நீ பயணிக்கும் பொழுது உன் பின்னே என் பயணம் இருக்கும்.

    என்ற அவனின் வார்த்தைக்கு

    ம்ம் என்ற ஒற்றை பதில் மட்டுமே அவளிடமிருந்து வந்தது.....

    ம்ம் என்று அவளின் வார்த்தைக்கு ஒரு அத்தியாயமே அவன் எழுத வேண்டி இருக்கிறது 

    திரவியத்தின் மையத்திலேயே சுழன்று சுழன்று அதனுள்ளேயே  அடங்கிவிடும் குழலி நான்....... என் பேராளுமை என் திரவி என்னும் பவித்ரா விற்கு இங்கே இந்த வெள்ளை தாட்களின் வார்த்தைகள் சமர்ப்பணம்...

    A. சத்யா தமிழ் துறை உதவி பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்

    No comments