பரத நாட்டியத்தில் அசத்தல்...... கலை இளமணி விருது பெற்ற பள்ளி மாணவி......

 


தென்காசி மாவட்டம் ,சங்கரன்கோவில் ஒன்றியம்,மேலநீதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,நடு குறிச்சி மைனர் ஊராட்சி மாயம்பாறை உயர்திரு.ராமசாமி சேர்வை கருப்பாயி அம்மாள் மகன்வழிப் பேத்தியும் ,ராஜபாளையம் வட்டம் சேத்தூர் மேட்டுப்பட்டி உயர்திரு.உடையார் யாதவ் ஆவுடைத்தாய்அம்மாள் அவர்கள் மகள் வழி பேத்தியும் ராணிப்பேட்டை Team Trans Logistics  மேலாளர் திரு.மருதையாபாண்டியன், கலைச்செல்வி அவர்களின் புதல்வி செல்வி. உமா பாரதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022 - 23ஆண்டில் பரத நாட்டியக் கலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை பெற்ற பெண்ணாக விளங்கிய காரணத்தினால் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பாக தேர்வு செய்யப்பட்டு இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வளர்மதி ஐஏஎஸ் அவர்கள் திருகரங்களால் விருது வழங்கி சால்வை அணிவித்து ரொக்கப் பரிசு வழங்கி அவர்கள் திருக்கரங்களால் வழங்கினார்கள் .



Post a Comment

0 Comments