செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் மதிய பாஜக அரசு காங்கிரஸ் கட்சி மீது ரூ.1823 கோடி வரிவிதித்து வருமான துறையை ஏவி விட்டு தீவிரவாத தாக்குதலை நடத்தும் மதிய பாஜக மோடியை அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G. குமார்,AICC தலைமையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை SC,ST மாவட்டத் தலைவர் K.குணா ,தி.மலை நகரத் தலைவர். வெற்றிச்செல்வன் செங்கம் நகரத் தலைவர் G.காந்தி ஆலப்புத்தூர், ராஜி வட்டாரத் தலைவர் நேரு, சுப்பிரமணி, ரத்தினம், மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S. சஞ்சீவ்
No comments