• Breaking News

    மூங்கில்பட்டி ஊராட்சியில் கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி,  அந்தியூர் ஒன்றியம் ,  மூங்கில்பட்டி ஊராட்சியில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 60இலட்சம்  மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, கான்கிரீட் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்  பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன்,உதவிப் பொறியாளர் ராஜசேகர்,மூங்கில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்   விஸ்வநாதன்,மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments