• Breaking News

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் வழங்கினார்


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில்2023/2024 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்புபயிலும் 159 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.உடன் அந்தியூர் பேரூர் கழக செயலாளர்  காளிதாஸ் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி,   பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுமதி , உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments