மூவர்ணக் கொடி அமைப்பு சார்பாக ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமன கூட்டம்
ஈரோடு மாவட்ட மூவர்ணக் கொடி அமைப்பு சார்பாக பொறுப்பாளர் நியமிக்கும் கூட்டம் கோவை மதுக்கரை நந்தனம் ஸ்ரீ ரமண மகரிஷி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும்இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் ராஜேஷ் சா மற்றும் மாநில தலைவர் மனிதநேயர் டாக்டர் பொன் .சேகர், மாநில செயலாளர் பிரசாந்த் ஆகியோர் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களை ஒரு மனதாக நியமித்தினர்.
ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் ஈரோடு மாவட்ட தலைவராக ஆர். சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் , மாவட்ட செயலாளர் அருள் , மாவட்ட துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர்களை பொறுப்பாளர்களாக நியமித்தனர்.
கூட்டத்திற்கு பொறுப்பாளர்களை நியமித்ததிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்ட தலைவர் R.சிவக்குமார் நன்றியுரை நிகழ்த்தி கூட்டத்தை நிறைவு செய்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments