• Breaking News

    நசியனூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் கலந்து கொண்டார்


    ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழா கமிட்டினர் சிறப்பான முறையில்  சால்வை அணிவித்து வரவேற்ப்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிசாமி ,  மாநில ஒருங்கிணைப்பாளர்  எம்கேடி. கோவிந்தசாமி . மாநில நிர்வாகி பரமசிவம் ,  சோமு , மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி கலைவாணன் , ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் , மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் , மாவட்ட துணை  தலைவர் அர்ஜுனன் , மகளிர் அணி பிரேமா , ஒன்றிய துணைத் தலைவர் பெஸ்ட் சிவகுமார் , சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். நசியனூர் இளைஞர் அணி நிர்வாகிகள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர் . இளைஞரணி குபேந்திரன் ,  கராத்தே வாசு  ஆகியோர் உடன் இருந்தனர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments