விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் நேரில் அஞ்சலி
தேமுதிக நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா அவர்களிடம் அனுதாபங்களை தெரிவித்தார்.
No comments