• Breaking News

    பாம்புக்கு பேன் பார்த்த குரங்கு..... வைரலாகும் வீடியோ......

     


    குரங்கு ஒன்று நாகப்பாம்புடன் குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை போல விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. நாகப்பாம்புகள் அதன் விஷம் மற்றும் அச்சுறுத்தும் தன்மைக்காக உலகின் மிகவும் பயமுறுத்தும் ஊர்வனமாக உள்ளது. இருந்தாலும் இந்த வீடியோ பார்ப்பவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. குரங்கு ஒன்று பாம்பின் பாலை பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாம்பும் எதுவும் செய்யாமல் குரங்கின் குறும்புகளை சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.


    வீடியோ பார்க்க

    No comments