ஹமாஸின் பயங்கரவாதக் குழு தளபதி கொல்லப்பட்டார்......
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் பட்டாலியனின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவும், கடத்தவும் மற்றும் கொலை செய்யவும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு அஸீஃபா உதவியதாகவும் தெரிவித்துள்ளது.
No comments