டிகிரி போதும்... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI)
பதவி பெயர்: Junior Executive (Air Traffic Control)
கல்வித்தகுதி: Bachelors’ Degree of three years in Science (B.Sc) with Physics and Mathematics
சம்பளம்: Rs.40,000
வயதுவரம்பு: 27 Years
கடைசி தேதி: 30.11.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.aai.aero/ https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2005-2023.pdf
No comments