அதிமுகவில் இணைந்த திருச்செங்கோடு பாஜக நிர்வாகி
தண்ணீர் பந்தல் பாளையம் ஊராட்சியில் வால்ராஜபாளையம் திருச்செங்கோடு பிஜேபியின் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு ஆர் ஆறுமுகம் அவர்களுடன் சுமார் பத்து நபர்கள் அதிமுஜ கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு பி தங்கமணி எம்எல்ஏ அவர்களின் தலைமையிலும் தண்ணீர் பந்தல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி என் மாணிக்கம் அவர்கள் முன்னிலையிலும் மூன்றாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் திரு சி ஆர் செல்லப்பன் அவர்கள் முன்னிலையிலும் ஆனங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரவேல் முன்னிலையிலும் அண்ணா திமுகவில் இணைந்தார்கள்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments