• Breaking News

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி விழா


    தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தியே முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில்  திருவாடுதுறை  ஊராட்சியில்  அமைந்துள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கும், மகாத்மா காந்தி அவர்களின் உருவ படத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட பொது செயலாளர் ரியாத் அஹமது அவர்களின் ஏற்பாட்டில்,வட்டார தலைவர் ஜம்பு கென்னடி அவர்களின் தலைமையில்,  R.பார்த்தசாரதி,அன்வர், அமீர், T.R.T.ரமேஷ்,M.H.செல்லப்பா வசந்த குமார், செல்வராஜ் ராஜ்குமார் மணி சத்தியமூர்த்தி ரமேஷ் மகாலிங்கம் காசிநாதன் அலி,மனோகர்,அலாவுதீன், நாகலிங்கம்,  பாஸ்கர், ஷஃபியுர்,   சஹாபுதீன்,ஹாஜா, கார்த்திக்,  சுவாமிநாதன்,  கலியபெருமாள்,மகளிரணி சத்யா,சீதா,   ரமேஷ், மற்றும் பொது மக்கள் திரளாக  கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து  விழாவினை சிறப்பித்தனர்.முன்னதாக மறைந்த முன்னாள் குத்தாலம்  வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய கந்தமங்கலம் செந்தில் அவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

    No comments