சாத்தூரில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கொழுக்கட்டை திருவிழா
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில், 6ம் ஆண்டு கொழுக்கட்டை திருவிழாதிருவிழா நடைபெற்றது, இதில் சாத்தூர் நகர் பகுதியில் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து பார்வைக்கு வைத்திருந்தனர்.மேலும் சிறுவர்களுக்கான மாறுவேடம் மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது,
இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனியார் தொலைக்காட்சி சார்பில், பரிசு வழங்கி கௌரிக்கப்பட்டது
இந்த நிகழ்வில்சாத்தூர் நகர மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் அசோக், தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் அறம், வேல் டிவி நிறுவனர் கனகலட்சுமி செல்வராஜ், மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் காதர், மற்றும் ஏராளமான பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
No comments