திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கார்-லாரி மோதி கோர விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று ஆண் இரண்டு பெண் மூன்று குழந்தைகள் உட்பட்ட ஏழு பேர் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு பெண் ஒருவர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிரிச்சிக்காக அனுமதி.
செங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் காரில் இருந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேல்செங்கம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments