வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகராட்சியில் நகர பகுதியில் குப்பைகளை அகற்ற புதிய டாட்டா ஏசி வாகனங்களை குடியாத்தம் நகர மன்ற தலைவர்,நகர கழக செயலாளர் எஸ்.செளந்தர்ராசன்,நகராட்சி ஆணையாளர் எம் மங்கையர்க்கரசன்,துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர்.உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் பி ஆட்டோ மோகன்,பாஸ்கர்,கவிதா பாபு,மனோஜ் அர்ச்சனா நவீன் சங்கர் ஏகாம்பரம் ஏ.தண்டபாணி,சுமதி மகாலிங்கம்,ரேணுகா பாபு,அசினா கபீர் மற்றும் நகராட்சி அதிகாரிகள்,நகராட்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments