அங்கன்வாடி மையம் கட்டிட கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டிட கட்டுமான பணிகளை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் திருச்செங்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், திருச்செங்கோடு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments