பாஜக முழு பைத்தியம்…..திமுக அரை பைத்தியம்…. சீமான் ஆவேசம்
திருச்சி மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வென்றாக வேண்டும் தமிழ் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு கட்சிகளும் தனக்கு சம அளவு எதிரிதான்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் முழு பைத்தியம், முழு பைத்தியத்தை நம்பலாம், திமுக அரை மெண்டல், அரை மெண்டல் தான் ஆபத்தானவன். திடீரென கல்லை விட்டு எறிவான், கத்தியை எடுத்துக் குத்திவிடுவான்” என தெரிவித்துள்ளார்.
No comments