செப்டம்பர் மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை.....? இதோ.....!
இன்னும் 5 நாட்களில் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மனதில் எழும் கேள்வி அந்த மாதத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என்பதுதான். அதன்படி அடுத்த மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
செப் 6 – கிருஷ்ண ஜெயந்தி,
செப் 17 – விநாயகர் சதுர்த்தி,
செப் 28 – மிலாது உன் நபி ஆகிய 3 நாட்களுக்கு அரசு விடுமுறை.
இதில் விநாயகர் சதுர்த்தி ஞாயிற்றுக் கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது.
No comments