திருச்செங்கோடு புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்த கவுசல்யா பணியிட மாறுதல் பெற்று கரூர் மாவட்ட வழங்கல் அலுவலராக பொறுப்பேற்க செல்வதால் புதிய வருவாய் கோட்டாட்சியராக சே.சுகந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340 நாமக்கல் மாவட்டம்
No comments