• Breaking News

    வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகள் துவக்கம்


    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  வட்ட அளவிலான  பெண்கள் தடகள போட்டியினை  நகர மன்ற தலைவர்  நளினி சுரேஷ் பாபு அவர்கள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.   

    நிகழ்ச்சியில் பி ஆர் டி  நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் அவர்கள் திமுக ஒன்றிய  செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல் அவர்கள் வளரும் திருச்செங்கோடு அமைப்பைச் சார்ந்தவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், அவர்கள் உடன் இருந்தனர். மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.

    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்


    No comments