நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. இவர் தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா திடீரென தனது மார்க்கெட்டை இழந்தார்.
மீண்டும் அந்த இடத்திற்கு வர தொடர்ந்து தன்னுடைய படங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் Sohail என்பவருடன் நடிகை ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹன்சிகா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
No comments