கெம்ப நாயக்கன் பாளையம் பேரூராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் பேரூராட்சி தலைவர் கலந்து கொண்டார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஒன்றியம், கெம்ப நாயக்கன் பாளையம் பா. சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கெம்ப நாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவரும், கெம்ப நாயக்கன் பாளையம் திமுக பேரூர் செயலாளர் கே. ரவிச்சந்திரன் , பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் , பேரூராட்சி அலுவலகப் பணியாளர்களும் , கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் , பங்களாபுதூர் காவல் நிலைய தலைமை காவலர் சசிக்குமார், பள்ளி தலைமையாசிரியர் ராதிகா மற்றும் ஆசிரியர்கள் , பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்கள் .
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
9965162471
No comments