• Breaking News

    நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பணிகள் துவக்கம்


    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் அம்மன் குளத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற தூய்மை பணியினை நகர் மன்ற தலைவர்  திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

    அவர்களுடன் துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம்,  அப்பகுதி நகர உறுப்பினர் மனோன்மணி சரவணன் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்விராஜவேல், WT.ராஜா  திவ்யா வெங்கடேஸ்வரன், சினேகாஹரிஹரன், தாமரைசெல்வி மணிகண்டன், செல்லம்மாள்தேவராஜ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340

     நாமக்கல் மாவட்டம்


    No comments