கோணமூலை ஊராட்சியில் அக்கரை நெகமம் வேலாங் காட்டுத்தோட்டம் பகுதியில் ஊராட்சி பொது நிதியில் கல்வெட்டு அமைக்கும் பணியை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண மூலை ஊராட்சி, அக்கரை நெகமம், வேலாங் காட்டுத்தோட்டம், பகுதியில் ஊராட்சி பொது நிதியில் கல்வெட்டு அமைக்கும் பணியை, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ பார்வையிட்டார்.
இவர்களுடன். கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில் நாதன், துணைத் தலைவர் ஜெகதீசன், ஒன்றிய துணைச்செயலாளர். டி.பி.அசோகன், கந்தசாமி, ரவி, சண்முகம், கிளை செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471.
No comments