மனு கொடுக்க வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம்
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க ஏராளமான வருவார்கள். இன்று காலை மனு கொடுக்க வந்த முதியவர் ஜெயபால் அலுவலகம் முன்பு அழுது கொண்டிருந்த முதியவரை பார்த்து ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் கேட்டார்.
மனு கொடுக்க வந்தேன் சாப்பிடவில்லை என தெரிவித்தார் .உடனடியாக அருகில் உள்ள காவல்துறை கேண்டினுக்கு அழைத்து வந்து அவருக்கு உணவு வாங்கி கொடுத்து விசாரணை செய்தார்.
இதேபோன்று nlc ஓய்வு பெற்ற ரங்கையன் என்பவரும் மனு அளித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மனு கொடுத்தவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் கூறிவிட்டு சென்றார்.
No comments