கேஸ் சிலிண்டர் வெடி விபத்து பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பேரூரில் நேற்று இரவு ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்து சேதம் அடைந்ததை நாமக்கல் ஆட்சியர் திருமதி.டாக்டர்.உமா அவர்களும் நாமக்கல்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் நேரில் பார்வையிட்டு பாதித்த மக்களுக்காக நிவாரண உதவிகளை கொடுத்தனர்,நிகழ்ச்சியில் ஆலாம்பாளையம் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments