• Breaking News

    முதலமைச்சர் காவல் பதக்கம்: 6 காவலர்களின் பெயர் அறிவிப்பு.....

     


    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசால் காவல்துறையினருக்கு வழங்ப்படும் முதலமைச்சர் காவல் விருது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள்ளது.


    அதில், 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், தேனி மாவட்ட எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ்,  சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் குமார் ஆகியோர் பெயர்கள் முதலமைச்சர் விருதுக்காக அறிவிக்கப்பட்டது.

    No comments