• Breaking News

    ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆனைவாரி கிராமத்தில் சமயபுரத்து மாரியம்மன் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பால் குடங்கள்

     


    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே ஆனைவாரி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு சமயபுரத்து மாரியம்மன் கோயிலில்  ஏழு தினங்களாக திருவிழா நடைபெற்றது.


     இந்த நிலையில் இன்று மாலை இரண்டு மணி அளவில் ஆணை வாரி கிராம் நல்ல தண்ணீர் குள கரை இருந்து சக்தி கிரகம் பால் கிரகம் காவடி பூ அலங்காரத்தால் ஜோடிக்கப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பால் கரகம் மற்றும் பம்பை உடுக்கை மேளதாளம் முழங்க மகாகாளி பத்ரகாளி இளைய காலி வேடமிட்டு நடனம் ஆடினார் அதோடு பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷம் எழுப்பி பால்குடத்தை தலையில் சுமந்தபடியே எடுத்து வந்தனர்.

    No comments