சந்திராயன்-3 வெற்றியடைய சிறப்பு வழிபாட்டு பூஜை
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் சந்திராயன் 3 விண்கலம் ஆராய்ச்சியில் வெற்றியடைய வேண்டி, நாமக்கல் புகைப்படக் கலைஞர்கள் ஒன்றினைந்து நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு பூஜை.
நாமக்கல் தாலுக்கா வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலில் பூஜை ஏற்பாடுகள் நடைபெற்றது.
சிறப்பு பூஜையில் நாமக்கல் தாலுகா தலைவர் ராஜ்குமார்,செயலாளர் தேவசகாயம், மாவட்ட சங்க பொருளாளர் சௌந்தர், சங்க ஆலோசகர் இராமசுந்தரம் வட்டார மக்கள் தொடர்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments