திருப்பத்தூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1000/- வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவேரி நதி நீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும் , விளை நிலங்களை அழித்து வரும் NLC நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.கண்ணன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் எஸ்.ஜே.மதன்ராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஐ.ஆஞ்சி, மாவட்ட துணை செயலாளர்கள் சி.எஸ்.சரவணன் , ஏ.பையாஸ் பாஷா , தலைமை பொது குழு உறுப்பினர்கள் எல்.ஜி.கேசவன், எல்.குணபாலன், ஏலகிரி ஆர்.ரவி, டி.எஸ்.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்ட கண்டன உரை கழக உயர் மட்ட குழு உறுப்பினர் பி.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட கழக செயலாளர் எம்.கே.ஹாரிகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பீ.எஸ்.செந்தில் குமார் ,ஒன்றிய கழக செயலாளர்கள்.பி.கார்த்திக்செல்வன் ,வ.யோகநாத்,ஜி.ஜமால், பெருமாள்,அருள்மணி,பி.ஜி.கோவிந்தராசு,தும்பேரி,பழனி,சிவக்குமார், R.K.குமார்,சரவணகுமார்,அண்ணாமலை,நவீன்குமார்,ஜான்சன்,மணிகண்டன், நகர கழக செயலாளர்கள்,மகாதேவன்,தேவேந்திரன்,,வேனுகோபல் பேரூராட்சி கழக செயலாளர்கள்,வடிவேலு,அரசு,சங்கர்,மாவட்டசார்பு அணிநிர்வாகிகள், G. சுரேஷ்.வாசு,பிரபாவதி,வெங்கடேசன்,குமரவேல்,கிருஷ்ணன்,சத்தியமூர்த்தி நன்றியுரை, T.N.அன்பு மற்றும் 500க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
மக்கள் நேரம் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471
0 Comments