• Breaking News

    தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு

     


    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது G20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதல்வரிடம் வழங்கினார்.

    No comments