• Breaking News

    உத்திரப்பிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

     


    உத்திரப்பிரதேசத்தின் எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.


    அந்த ட்விட்டர் பதிவில், உத்திரப்பிரதேசத்தின் துணிச்சலான எதிர்க்கட்சித் தலைவர் திரு அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    No comments