கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் பள்ளியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் பள்ளியில் நாடார் பொது நல மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமினை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கா கருணாநிதி துவக்கி வைத்தார் இக் கண் சிகிச்சை ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் இந்நிகழ்வில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் பொதுநல மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments