நடிகை சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவு?
90களில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா.
இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். சுகன்யா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.
சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
No comments