• Breaking News

    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் முன்பாக வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்


    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் சமூக வெற்றி பெற்றது இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசுகள் வடித்து இனிப்புகள் வழங்கும் கொண்டாடினார் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக நகர காங்கிரஸ் தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் கொண்டாடினார் இந்நிகழ்வில் 50 க்கும்  மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    No comments